தேசியம்
செய்திகள்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி

Albertaவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி அனுப்பி வைக்கப்படுகிறது.

விரைவில், கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் மாகாணம் முழுவதும் தீயணைப்பு படையினருக்கு  உதவியாக செயல்படவுள்ளனர்.

வியாழக்கிழமை (11) காலை வரை Alberta முழுவதும் 80 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.

இவற்றில் 23 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

மாகாணம் முழுவதும் வேகமாக பரவும் காட்டுத்தீ காரணமாக Albertaவில்  அவசரகால நிலை கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Related posts

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Lankathas Pathmanathan

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan

COVID தடுப்பூசிகளுக்கு புதிய பெயர்கள்: அங்கீகரித்தது Health கனடா!

Gaya Raja

Leave a Comment