தேசியம்
செய்திகள்

Stanley Cup: வெளியேற்றப்படுமா Toronto Maple Leafs?

Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றில் இருந்து வெளியேறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது.

இரண்டாவது சுற்றில் Toronto Maple Leafs அணி Florida Panthers அணியை எதிர்கொள்கிறது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில் மூன்று ஆட்டங்களில் Florida Panthers அணி வெற்றி பெற்றுள்ளது .

இந்த தொடரின் நான்காவது ஆட்டம் புதன்கிழமை (10) நடைபெறுகின்றது.

இந்த ஆட்டத்திலும் Maple Leafs அணி தோல்வி அடைந்தால், Stanley Cup Playoffs தொடரில் இருந்து Maple Leafs அணி வெளியேறும்.

Related posts

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Lankathas Pathmanathan

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தும் Carolyn Parrish

Lankathas Pathmanathan

Ottawaவில் OPP அதிகாரிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல்

Lankathas Pathmanathan

Leave a Comment