தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைமையின் முதல் வேட்பாளர்

Ontario Liberal தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றது.

Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith செவ்வாய்கிழமை (09) தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

இது அவரை இந்த போட்டியில் முதல் அறிவிக்கப்பட்ட வேட்பாளராக ஆக்குகிறது.

Beaches-East York நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith முதலில் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் தோல்வியின் பின்னர் Ontario Liberal தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.

Ontario Liberal புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan

680,000த்தை இன்று தாண்டிய COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment