தேசியம்
செய்திகள்

Alberta மாகாண தேர்தல் May 29!

Alberta மாகாண தேர்தல் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறுகிறது.

திங்கட்கிழமை (01) முதல்வர் Danielle Smith தேர்தல் அறிவித்தலை வெளியிட்டார்.

மாகாண ரீதியில் 87 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

United Conservative தலைவர் Danielle Smith, புதிய ஜனநாயக கட்சி தலைவர் Rachel Notley ஆகியோர் இன்று Calgary நகரில் தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

Related posts

Canada Post ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்படுவார்கள்?

Lankathas Pathmanathan

Albertaவில் ஐந்து நாட்களில் 4,903 தொற்றுக்கள்!

Gaya Raja

Ontarioவில் 18ஆவது நாளாக 200க்கும் குறைவான COVID தொற்றுகள்!

Gaya Raja

Leave a Comment