தேசியம்
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றை தவறவிடுமா Winnipeg Jets?

Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Winnipeg Jets அணி உள்ளது.

வியாழக்கிழமை (27) நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியடையும் நிலையில், Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Jets அணி உள்ளது.

முதலாவது சுற்றில் Wild Cards பிரிவில் Winnipeg Jets அணி Vegas Golden Knights அணியை எதிர்கொள்கிறது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களில் Golden Knights அணியும் ஒரு ஆட்டத்தில் Jets அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தொடரின் ஐந்தாவது ஆட்டம் வியாழனன்று நடைபெறுகிறது.

Related posts

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Quebec மாகாண முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment