தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் இதுவரை ஐம்பது வேட்பாளர்கள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எண்ணிக்கை ஐம்பதை எட்டியுள்ளது

வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட ஐம்பது வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related posts

அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டு  குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan

வெளிநாடுகளுடன் கூட்டுச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத் துரோகிகள்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Stanley Cup: வெளியேற்றப்பட்ட Toronto Maple Leafs!

Leave a Comment