February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

Ontarioவில் புதன்கிழமை (19) எரிபொருளின் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்கிறது.

Toronto பெரும்பாகத்தில் வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் விலையில் 10 சத உயர்வைக் எதிர் கொள்ளவுள்ளனர்.

Toronto பெரும்பாகத்தில் செவ்வாய்க்கிழமை (18) லீட்டர் ஒன்றிற்கு 156.5 சதமாக விற்பனையாகும் எரிபொருளின் விலை புதன்கிழமை (19) 164.9 சதத்திற்கு அதிகரிக்கும்.

வரும் மாதங்களில் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐவர் கைது!

Lankathas Pathmanathan

Alberta தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் பலி

Lankathas Pathmanathan

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள John Tory

Leave a Comment