December 12, 2024
தேசியம்
செய்திகள்

42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு

துப்பாக்கி கடத்தல் விசாரணையில் 173 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரு வருடம் தொடர்ந்த விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இதில் 42 பேர் கைது செய்யப்பட்டதுடன், 442 குற்றச்சாட்டுகள் பதிவானதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Toronto காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டனர்.

இந்த விசாரணையில் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

Markham நகரில் தமிழர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan

பாதசாரிகளை வாகனத்தால் மோதியது பயங்கரவாத செயல் அல்ல

Leave a Comment