January மாதத்தில் கனடிய சில்லறை விற்பனை அதிகரித்தது.
சில்லறை விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.
பணவீக்கத்தை தொடர்ந்து விலைகள் அதிகரிக்கின்ற போதிலும் நுகர்வோர் வலிமையின் அடையாளமாக சில்லறை விற்பனை அதிகரிப்பு நோக்கப்படுகிறது
இந்த ஆண்டின் முதல் மாதத்தில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்து 66.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது புள்ளிவிவரத் திணைக்களத்தின் ஆரம்ப மதிப்பீட்டை முறியடித்தது,
January மாதத்தில் கனடிய சில்லறை விற்பனை 0.7 சதவீதம் அதிகரிக்கும் என முதலில் மதிப்பிடப்பட்டது .