தேசியம்
செய்திகள்

British Columbiaவை தாக்கிய மற்றுமொரு நிலநடுக்கம்

4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் British Columbia கடற்கரையை தாக்கியுள்ளது.

திங்கட்கிழமை (13) காலை 6.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கனடா நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

சுனாமி குறித்த முன் எச்சரிக்கை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

கடந்த வாரத்தில் British Columbia கடற்கரை பகுதியில் குறைந்தது நான்கு பூகம்பங்கள் பதிவாகியுள்ளன.

Related posts

இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

கனடாவில்150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள்!

Lankathas Pathmanathan

பயங்கரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment