தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குறையும் Liberal கட்சியின் ஆதரவு

பொது தேர்தல் ஒன்று  நடைபெற்றால், Conservative கட்சி 112 ஆசனங்களை வெற்றி பெறும் என புதன்கிழமை (01) வெளியான புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

Liberal கட்சி 96 ஆசனங்களை மாத்திரம் வெற்றிபெறும் என இந்த கணிப்பொன்று கூறுகிறது.

Quebec உள்ளிட்ட மாகாணங்களில் Liberal கட்சியின் ஆதரவு குறைய ஆரம்பித்துள்ளது.

Quebec மாகாணத்தில் Liberal கட்சியின் ஆதரவை Bloc Quebecois கட்சி பெற ஆரம்பிக்கிறது.

அதேபோல் Ontario மாகாணத்தில் புதிய ஜனநாயக கட்சி, Liberal கட்சியின் ஆதரவை பெற ஆரம்பிக்கிறது.

Related posts

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan

இமாலைய பிரகடனத்தை கனடிய அரசாங்கம் ஆதரிக்கவில்லை!

Lankathas Pathmanathan

Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம்?

Lankathas Pathmanathan

Leave a Comment