கனடாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை Tesla மீளப் பெறுகிறது.
Teslaவின் தானியங்கி வாகனங்களில் அமெரிக்க பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இந்த மீளப்பெறும் நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.
கனடாவில் 20 ஆயிரத்து 667 வாகனங்களை பாதிக்கும் குறைபாடு குறித்து Tesla அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கனடிய போக்குவரத்து சபை கூறுகிறது.