February 23, 2025
தேசியம்
செய்திகள்

27 வயது தமிழர் மீது York பிராந்திய காவல்துறையினர் 9 குற்றச் சாட்டுகளை பதிவு

York பிராந்திய காவல்துறையினர் 27 வயது தமிழர் மீது குற்றச் சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்

கடந்த 9ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்டவரை சோதனையிட்ட போது, அவரிடமிருந்து கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது

புலனாய்வாளர்கள் அவருக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

Ajax நகரை சேர்ந்த பிரவீன் ராஜேந்திரன் என்பவர் மீது இந்த குற்றச் சாட்டுகள் பதிவாகின.

இவர் மீதான குற்றச் சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமர் அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம்

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment