தேசியம்
செய்திகள்

ஜப்பானுடன் நெருக்கமான உறவுக்கு பிரதமர் உறுதி!

ஜப்பானுடன் நெருக்கமான உறவுகளையும், வர்த்தகத்தையும் கனடிய பிரதமர் உறுதியளிக்கிறார்

ஜப்பான் பிரதமர் Fumio Kishida, வியாழக்கிழமை (12) கனடாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

ஒட்டாவாவில் ஜப்பான் பிரதமரை கனடிய பிரதமர் Justin Trudeau சந்தித்தார்.

இந்த ஆண்டு அக்டோபரில் ஜப்பானுக்கு கனடிய வர்த்தக குழுவொன்றை அனுப்பும் திட்டத்தை இந்த சந்திப்பின் பின்னர் Trudeau அறிவித்தார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானுடன் பொருளாதார உறவுகளை வளப்படுத்துவதை தாண்டிய இலக்குகளை கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

கனடாவுடனான ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஜனாதிபதி கூறினார்.

Related posts

தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன: கனடாவின் தலைமை மருத்துவர்

Gaya Raja

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment