தேசியம்
செய்திகள்

COVID இறப்புகள் குறித்து Ontario அரசாங்கத்திற்கு எதிராக வர்க்க நடவடிக்கை வழக்கு

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் COVID இறப்புகள் குறித்த வர்க்க நடவடிக்கை வழக்கிற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வர்க்க நடவடிக்கை வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக அலட்சிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.

இந்த வழக்கின் வாதிகளாக நான்கு Ontario வாசிகள் உள்ளனர்.

இவர்களின்  பெற்றோர்கள் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் COVID  நோயால் இறந்தவர்களாவார்கள்.

Related posts

Tel Aviv விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்யும் Air கனடா

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment