தேசியம்
செய்திகள்

தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்ற கனடா

கனடா 20வது உலக Junior Hockey தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

வியாழக்கிழமை (05) நடைபெற்ற உலக Junior Hockey Championship இறுதிப் போட்டியில் Czechiaவை 3-2 என்ற goal கணக்கில் கனடா வீழ்த்தியது.

இந்த தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரராக கனடிய அணியின் Connor Bedard தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan

தமிழரான Ottawa காவல்துறை அதிகாரி விபத்தில் மரணம்

Pearson விமான நிலையத்தில் திருடப்பட்ட தங்கம் இந்தியா அல்லது துபாயில்?

Lankathas Pathmanathan

Leave a Comment