செய்திகள்COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்! January 2, 20230 Share0 COVID தொற்றின் காரணமாக கனடாவில் கடந்த ஆண்டில் 19,035 இறப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அதிகாரிகளில் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியானது. 2021ஆம் ஆண்டில் 14,606 மரணங்களும், 2020ஆம் ஆண்டில் 15,307 மரணங்களும் கனடாவில் பதிவாகியுள்ளன.