தேசியம்
செய்திகள்

Albertaவில் இதுவரை இல்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பு

Albertaவில் இதுவரை இல்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தரவை வெளியிட்டுள்ளது.

Albertaவின் மக்கள் தொகை இந்த ஆண்டு July முதல் September மாதங்களுக்கு இடையே கிட்டத்தட்ட 60,000 மக்களால் அதிகரித்தது.

October மாத ஆரம்பத்தில் Albertaவின் மக்கள் தொகை 4,601,314 பேர் என புள்ளிவிபரத் திணைக்களம் மதிப்பிடுகிறது.

இது மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்த தொகையை விட 58,203 பேர் அதிகமாகும்.

Related posts

கனேடிய வங்கிகள் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்கு திறந்திருக்கும்

Lankathas Pathmanathan

தொற்றுக்கான அதிக ஒற்றை நாள் எண்ணிக்கை பதிவு

Lankathas Pathmanathan

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment