தேசியம்
செய்திகள்

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார் என நெறிமுறைகள் ஆணையர் தீர்ப்பளித்தார்.

தனது நண்பருக்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியதன் மூலம் அமைச்சர் விதிகளை மீறியதாக நெறிமுறைகள் ஆணையர் Mario Dion தீர்ப்பளித்தார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் Ng செவ்வாய்க்கிழமை (13) மன்னிப்பு கோரினார்.

Liberal அமைச்சர் இத்தகைய தீர்ப்புகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல என எதிர்க்கட்சியான Conservative கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

எதிர் கட்சியின் முன்னாள் நெறிமுறை விமர்சகர், கடந்த May மாதம் தாக்கல் செய்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில் நெறிமுறைகள் ஆணையர் தனது அறிக்கையை வெளியிட்டார்.

Related posts

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரித்தேன்: CSIS தலைவர்

Lankathas Pathmanathan

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment