December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Toronto புகையிரத நிலையமொன்றில் நிகழ்ந்த கத்தி குத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

High Park புகையிரத நிலையத்தில் வியாழக்கிழமை (08) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர் ஒரு பெண் என Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உயிர் ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Lankathas Pathmanathan

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கிய தமிழரை தேடும் பணி

Lankathas Pathmanathan

Leave a Comment