February 23, 2025
தேசியம்
செய்திகள்

Influenza காரணமாக கடந்த மாதம் British Colombiaவில் ஐந்து குழந்தைகள் மரணம்

Influenza காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் British Colombia மாகாணத்தில் ஐந்து குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளன.
2015 முதல் 2019 வரையிலான காலத்தில் British Colombiaவில் 18 வயதிற்கும் குறைவானவர்களில் காய்ச்சல் தொடர்பான இரண்டு முதல் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

2020ஆம் ஆண்டு British Colombiaவில் ஒரு மரணம் பதிவானது.

கடந்த ஆண்டு மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் பதிவான ஐந்து மரணங்களின் நிலை தொடரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja

மாணவர் கல்வி கடன் வட்டியை நிறுத்திய கனேடிய மத்திய அரசு

Gaya Raja

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று!

Gaya Raja

Leave a Comment