தேசியம்
செய்திகள்

மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற்ற நூற்றுக் கணக்கானவர்கள்

மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற நூற்றுக்கணக்கானவர்கள் முயன்றுள்ளதை கணக்காய்வாளர் நாயகம் அடையாளம் கண்டுள்ளார்.

Ontario கணக்காய்வாளர் நாயகம் புதன்கிழமை (07) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

Humber கல்லூரி Real Estate கல்வித் திட்டத்தில் மோசடி செய்த 315 பேர் அடையாளம் காணப்பட்டன.

முன்னர் ஒப்புக் கொண்டதை விட இந்த எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமானதாகும்.

அதேவேளை 1,700 க்கும் மேற்பட்ட வீடு விற்பனை முகவர்கள் தங்கள் பதிவு விண்ணப்பங்களில் குற்றவியல் குற்றச்சாட்டு அல்லது தண்டனையை வெளிப்படுத்தியுள்ளனர் என கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Related posts

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் தொற்றுகள் வரை பதிவாகலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment