தேசியம்
செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் Jason Kenney

Alberta மாகாணத்தின் முன்னாள் முதல்வர் Jason Kenney சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சமூக ஊடகங்களில் செவ்வாய்கிழமை (29) அவர் அறிவித்தார்.

முன்னாள் Alberta முதல்வரும் ஐக்கிய Conservative கட்சித் தலைவருமான Kenny, தனது பதவி விலகல் அறிக்கையை Twitter மூலம் வெளியிட்டார்.

25 ஆண்டுகால அரசியலில் தனக்கு ஆதரவளித்த தனது தொகுதி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கனடாவிலும் Albertaவிலும் ஜனநாயகத்தின் நிலை குறித்த தனது கவலைகளை அவர் பதவி விலகலை அறிவிக்கும் கடிதத்தில் குறிப்பிட்டார்.

Related posts

Liberal புதிய தலைவருக்கான முன்கூட்டிய வாக்களிப்பு புதன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Stanley Cup வெற்றியை தவற விடும் நிலையில் Oilers

Lankathas Pathmanathan

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment