தேசியம்
செய்திகள்

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Ontarioவின் சில பகுதிகளை இந்த வார இறுதியில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் பனிப்பொழிவு சில நாட்கள் நீடிக்கும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

இதன் மூலம் சில பகுதிகளில் 80 centimetre வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

தெற்கு Ontarioவில் Parry Sound-Muskoka, Niagara, Kingston-Prince Edward County பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் வசிப்பவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தெற்கு Niagara பிராந்தியத்தில் இந்த வார இறுதியில் 60 centimetre வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontario மாகாண சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் இயக்கம் மீதான தடை கனடாவில் நீடிப்பு

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment