February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை 8 சதம் குறையும்

Ontario முழுவதும் எரிபொருளின் விலை வியாழக்கிழமைக்குள் (10) 8 சதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாக்கிழமை (08) நள்ளிரவை தாண்டி ஒரு லிட்டர் எரிபொருளின் சராசரி விலை நான்கு சதமும், புதன்கிழமை (09) நாளை நள்ளிரவை தாண்டி மீண்டும் நான்கு சதமும் குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.

கடந்த மாதம் Ontarioவில் எரிபொருளின் விலை மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து இந்த விலை குறைவு எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களில் எதிர்பார்க்கப்படும் விலை குறைவை தாண்டியும், எரிபொருளின் விலை விரைவில் லிட்டருக்கு 2 டொலர்களை எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

British Columbiaவில் NDP வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan

மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை: Conservative இடைக்காலத் தலைவர்

Lankathas Pathmanathan

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Gaya Raja

Leave a Comment