தேசியம்
செய்திகள்

Notwithstanding சட்டத்தை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் Trudeau

Notwithstanding சட்டத்தை  முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டாம் என Ontario முதல்வரிடம் பிரதமர் Justin Trudeau வலியுறுத்தியுள்ளார்.
Notwithstanding சட்டம் குறித்த விமர்சனத்தை பிரதமர்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது முன்வைப்பதாக முதல்வர் Doug Ford குற்றம் சாட்டினார்.
ஏனைய மாகாண முதல்வர்களுடன் அரசியலமைப்பு குறித்த பேச்சுகளில் பிரதமர் ஈடுபட வேண்டும் எனவும் Ford அழைப்பு விடுத்தார்.
மாகாண முதல்வர்களுடன் கலந்துரையாடுவதற்கு அரசியலமைப்பு தவிர ஏராளமான விடயங்கள் உள்ளதாக இதற்கு பதிலளித்த பிரதமர் Trudeau கூறினார்.

Related posts

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் கோரவுள்ள Moderna

Lankathas Pathmanathan

மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற்ற நூற்றுக் கணக்கானவர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment