தேசியம்
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக மனதாக ஒப்புக் கொண்டனர்.

வதிவிட பாடசாலைகளில் நடந்தவற்றை இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழைப்பு விடுக்கும் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரேரணை வியாழக்கிழமை (27) நாடாளுமன்றத்தில் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த பிரேரணையை Winnipeg Centre தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் Leah Gazan முன்வைத்தார்.

இவர் இந்த முன்மொழிவை கடந்த ஆண்டு சபையில் முன்வைத்த போதிலும் அவரினால் ஏகமனதான ஒப்புதலை பெற முடியவில்லை.

Related posts

அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது: Justin Trudeau

Lankathas Pathmanathan

Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தல் முடிவால் அரசியல் அதிர்வலைகள்?

Lankathas Pathmanathan

Rogers நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment