தேசியம்
செய்திகள்

Lotto Max சீட்டிழுப்பில் $133 மில்லியன் வெல்லலாம்

வெள்ளிக்கிழமை (21) அதிஷ்டம் பார்க்கப்படும் Lotto Max சீட்டிழுப்பில் 133 மில்லியன் டொலர் வெற்றிபெறக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இது Lotto Max சீட்டிழுப்பு வரலாற்றில் இரண்டாவது பெரிய பரிசு தொகையாகும்.

August 12 முதல் எவரும் முதல் பரிசை வெற்றிபெறவில்லை.

Related posts

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படும் Ontario பாடசாலைகள்

Gaya Raja

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment