December 12, 2024
தேசியம்
செய்திகள்

பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் விவாதம்

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்றத்தில்  கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை (18) நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Pierre Poilievre ஆகியோருக்கு இடையில் இந்த கடும் விவாதம் நிகழ்ந்தது.
பணவீக்கத்தை மத்திய அரசு எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்தும் இருவரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இந்த விவாதத்தில் வீட்டுவசதி திட்டங்கள் உட்பட Liberal அரசாங்கத்தின் மசோதாவை தடுத்ததாக Poilievre மீது Trudeau குற்றம் சாட்டினார்.

அடு்த்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடாவில் மந்தநிலை எதிர்பார்க்கப்படுவதாக RBC பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த நிலையில் இந்த விவாதம் நிகழ்ந்துள்ளது.

Related posts

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் தமிழர் உட்பட நால்வர் கைது!

Lankathas Pathmanathan

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan

Leave a Comment