February 23, 2025
தேசியம்
செய்திகள்

A.L. wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Blue Jays

American League wild-card தொடரில் இருந்து Toronto Blue Jays அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

சனிக்கிழமை (08) இரண்டாவது நாளாக Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் Mariners அணி 10 க்கு 9 என்ற Score வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (08) Mariners அணி 4 க்கு 0 என்ற Score வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில் Blue Jays அணி இருந்தது.

ஆனாலும் இந்த ஆட்டத்திலும் தோல்வியடைந்ததன் மூலம் Blue Jays அணி American League wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

Related posts

கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு திருத்தந்தையிடம் வலியுறுத்தல்

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan

Leave a Comment