தேசியம்
செய்திகள்

Pfizer booster தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்

Pfizer COVID  booster  தடுப்பூசியை பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.
இது Omicron மாறுபாட்டின் BA.4, BA.5 விகாரங்களை குறிவைக்கிறது.

இந்த தடுப்பூசி குறைந்தது 12 வயதுடையவர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதன்மை தடுப்பூசி தொடரின் இரண்டாவது dose அல்லது மிக சமீபத்திய booster தடுப்பூசியின் பின்னர் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இது வழங்கப்படலாம்.

இந்த நிலையில் இலையுதிர் காலத்து தேவையை ஈடு கட்ட, போதுமான தடுப்பூசிகளின் விநியோகத்தை கொண்டிருப்பதாக கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo வெள்ளிக்கிழமை (07) கூறினார்

Related posts

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Gaya Raja

தெற்கு Ontarioவிற்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

Leave a Comment