Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்த Nike நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் Hockey கனடாவுக்கு நிதியுதவி செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ள பெரு நிறுவனங்களின் பட்டியலில் Nike இணைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை கையாண்ட விதம் குறித்து Hockey கனடா தொடர்ந்தும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவை Nike எடுத்துள்ளது.
ஏற்கனவே Canadian Tire, Telus, Tim Hortons, Scotia வங்கி, Esso உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பலவும் Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.