செய்திகள்COVID தொற்றுக்கு உள்ளானார் Jagmeet Singh October 6, 2022October 6, 20220 Share0 NDP தலைவர் Jagmeet Singh COVID தொற்றின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். 43 வயதான Singh, தொற்றுக்கான தனது அறிகுறிகள் இலேசானவை என வியாழக்கிழமை (06) கூறினார். பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.