February 22, 2025
தேசியம்
செய்திகள்

தீவிரமான சூழ்நிலையை புரிந்து கொள்ள Hockey கனடா தவறி வருகிறது: பிரதமர்

தாம் எதிர்கொள்ளும் தீவிரமான சூழ்நிலையை புரிந்து கொள்ள Hockey கனடா தவறி வருகிறது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

தற்போது எதிர்கொள்ளப்படும் தீவிரமான சூழ்நிலைக்கு அது எவ்வாறு பங்களித்தது என்பதைப் புரிந்து கொள்ள Hockey கனடா தவறிவிட்டது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Hockey கனடா அதிகாரிகள் பாலியல் வன்கொடுமைகளை கையாள்வது குறித்த விசாரணையை நேற்று நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அதிகாரிகள் எதிர்கொண்ட நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் Hockey கனடா மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் என Trudeau கூறினார்.

Related posts

இஸ்ரேலில் இருந்து கனேடியர்களுடன் முதலாவது விமானம் பயணம்!

Lankathas Pathmanathan

தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment