Fiona புயலின் விளைவாக குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Nova Scotia முதல்வர் Tim Houston புயலின் விளைவாக தனது மாகாணத்தில் உயிர் இழப்புகளை ஒப்புக்கொண்டார்.
Nova Scotiaவில் காணாமல் போனதாகக் கூறப்படும் 81 வயது முதியவர் Fiona புயலின் போது கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக RCMP தெரிவித்துள்ளது.
Newfoundland and Labradorரில் 73 வயதான பெண் ஒருவரும் பலியானதாக தெரியவருகிறது.