தேசியம்
செய்திகள்

வாகன விபத்தில் பலியான காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு

கடந்த வாரம் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியான York  பிராந்திய காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு வியாழக்கிழமை (22) நடைபெற்றது.

Markham நகரில் கடந்த வாரம் புதன்கிழமை (14) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 38 வயதான York பிராந்திய காவல்துறை அதிகாரி Const. Travis Gillespie மரணமடைந்தார்.

இவர் April 2020 முதல் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றுகிறார் என தெரியவருகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த 23 வயதான இரண்டாவது வாகன சாரதியான ஆண் போதையில் வாகனம் ஓட்டியது உட்பட குற்றச்சாட்டுகளை ஏதிர்கொள்கின்றார்.

Related posts

பிரதமரை அச்சுறுத்திய குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்!

Lankathas Pathmanathan

ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக 900க்கு மேலான நாளாந்த COVID தொற்று பதிவு

Lankathas Pathmanathan

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

Gaya Raja

Leave a Comment