தேசியம்
செய்திகள்

கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமனம்

கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் தலைமை செவிலியராக மத்திய அரசாங்கம் Leigh Chapmanனை நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செவ்வாய்க்கிழமை (23) அறிவித்தார்.

இவர் தற்போது எதிர்கொள்ளப்படும் சுகாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கத்திற்கு உதவுவார் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தின் மட்டத்தில் செவிலியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இவரது பங்காகும்.

சுகாதார-பராமரிப்பு அமைப்பில் பெரும் சவால்கள் நாடு முழுவதும் தொடர்ந்து உணரப்படும் நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

Related posts

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

Lankathas Pathmanathan

எதிர்க்கட்சிகளுடன் இந்த வாரம் கலந்துரையாடும் பிரதமர்

Gaya Raja

Leave a Comment