தேசியம்
செய்திகள்

ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு Health கனடா Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்தது

Health கனடா ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி, Dr. Theresa Tam வெள்ளிக்கிழமை (19) இதனை அறிவித்தார்.

இது ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு கனடாவில் அனுமதிக்கப்பட்ட முதலாவது booster தடுப்பூசி ஆகும்.

நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த தடுப்பூசியின் பயன்பாடு குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

இந்த வயதினருக்கான Moderna தடுப்பூசி Health கனடாவினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

கனடியர்களின் ஆயுட்காலம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan

COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக ஒரு வாரத்தில் கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment