தேசியம்
செய்திகள்

இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்த Nunavut அரசாங்கம்

Nunavut அரசாங்கம் இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

Iqaluit எதிர்கொள்ளப்படும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

Iqaluit நகரில் அதன் நீர்த்தேக்கத்தை உடனடியாக நிரப்ப ஆரம்பிப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை பெறுவதை அவசர கால நிலை உறுதி செய்யும் என அமைச்சர் Joanna Quassa தெரிவித்தார்.

கடந்த வாரம் மழைப்பொழிவு இல்லாததால் Iqaluit நகரம் அவசரகால நிலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

Gaya Raja

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan

மத்திய அரசாங்கம் இறுக்கமான நிதி நிலையில் உள்ளது: Chrystia Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment