சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாண மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
Moncton மருத்துவமனையில் இவர் மரணமடைந்துள்ளதாக இன்று காலை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு மாத காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளுடன் New Brunswick மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இதுவாகும்.