ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளில் கனடிய தமிழர் பேரவையும் ஒன்றாகும்.
6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316 தனி நபர்கள் மீதான தடையை ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தது.
இதில் CTC எனப்படும் கனடிய தமிழர் பேரவையும் அடங்குகிறது.
கனடாவில் தடை நீக்கம் செய்யப்பட்ட ஒரே அமைப்பு கனடிய தமிழர் பேரவை ஆகும்.