தண்ணீர் பற்றாக்குறை காரணமாக Iqaluit நகரம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
இந்த கோடையில் மழைப்பொழிவு குறைவாக இருப்பதாக Nunavut தலைநகரான Iqaluit நகரம் கூறுகிறது.
இதனால் அந்த நகரின் இரண்டாம் நிலை நீர் ஆதாரமான Apex ஆற்றின் நீர் நிலை 40 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.