கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, 2019ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை மீண்டும் நடைபெறவுள்ளது.
CNE இம்முறை August 19 ஆம் திகதி ஆரம்பமாகி September 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை CNE நுழைவு சீட்டுகள் விற்பனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
CNE வருடாந்தம் மொத்தம் 5 ஆயிரம் வேலைகளை உருவாக்குகிறது.
2019இல் 18 நாட்களில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்ததாக CNE கூறுகிறது.