தேசியம்
செய்திகள்

முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bill Graham காலமானார்

முன்னாள் இடைக்கால Liberal தலைவரும் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சருமான Bill Graham காலமானார்.

83 வயதான Graham, Jean Chrétien, Paul Martin ஆகியோரின் அரசாங்கத்தின் கீழ் அமைச்சராக பணியாற்றினார்.

Graham பிரதமர் Jean Chrétien அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.

பின்னர் பிரதமர் Paul Martin அமைச்சரவையில் அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தவிரவும் Graham எதிர்க்கட்சித் தலைவராகவும், Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார்.
அவர் Toronto Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.

Related posts

வியாழனன்று நாடளாவிய ரீதியில் 4,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Gaya Raja

கனேடியர்களுக்கு மின்னணு விசா சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

Gaya Raja

Leave a Comment