Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தலுக்கு 100க்கும் குறைவான நாட்கள் மட்டுமே உள்ளன.
October நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர்களாக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய இன்னும் ஒரு மாத காலம் உள்ளது.
விண்ணப்பதாரர்கள் வேட்பாார்களாக பதிவு செய்ய August 19வரை அவகாசம் உள்ளது.
Toronto, Markham, Ajax, Pickering, Richmond Hill உட்பட பல மாநகர சபைகளின் தமிழர்கள் பலரும் பல பதவிகளுக்கு போட்டியிட விண்ணப்பதாரர்களாக பதிவு செய்து வருகின்றனர்.