Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக Patrick Brown அறிவித்துள்ளார்.
இதற்கான தனது வேட்பாளர் மனுவை திங்கட்கிழமை (18) Brown சமர்ப்பித்தார்.
தனது கவனம் மாகாண, தேசிய தலைவர்களிடம் Brampton நகரின் நலனை முன்னிலைப்படுத்துவதில் உள்ளது என என Brown கூறினார்.
இந்த மாத ஆரம்பத்தில் Conservative கட்சி தலைமை போட்டியில் இருந்து Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.