தேசியம்
செய்திகள்

Ontario மருத்துவமனைகளில் அதிகரிக்கும் COVID தொற்றாளர்கள் அனுமதி

May மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது Ontario மருத்துவமனைகளில் COVID தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 985 என வியாழக்கிழமை (14) பிற்பகல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகள் வெளிப்படுத்துகிறது.

இது கடந்த வாரம் வியாழன் இருந்ததை விட 38 சதவீதம் அதிகமாகும்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வியாழன் முதல் 18 வயதிற்கும் 59 வயதிற்கும் உட்பட்ட அனைவருக்கும் Ontario நான்காவது COVID தடுப்பூசியை வழங்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய தொழில் அமைச்சர் பதவி ஏற்பு

Lankathas Pathmanathan

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடியர்கள் கைது

Lankathas Pathmanathan

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja

Leave a Comment