கனடாவின் வேலையற்றோர் விகிதம் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது
June மாதத்தின் வேலையற்றோர் விகிதம் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை அறிவித்தது .
May மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது.
கனேடியப் பொருளாதாரம் கடந்த மாதத்தில் 43,000 வேலைகளை இழந்தது.
இது January மாதத்தின் பின்னர் நிகழ்ந்த முதலாவது வேலைகளின் சரிவைக் குறிக்கிறது.