February 22, 2025
தேசியம்
செய்திகள்

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வை மத்திய அரசாங்கம் எட்டியுள்ளது.
பாரபட்சமான குழந்தை நலன் சார்ந்த நடைமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு கோரிக்கை இதுவென சுதேச சேவைகள் அமைச்சர் Patty Hajdu கூறினார்.
கனடிய வரலாற்றில் இது போன்ற மிகப் பெரிய ஒப்பந்தம் இதுவென இன்று கனடாவின் சுதேசி சேவைகள் அமைச்சு கூறியுள்ளது.
இந்த 40 பில்லியன் டொலர்கள் கடந்த நிதியாண்டில் நிதி அறிக்கை புதுப்பிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் நினைவு தினம்

Lankathas Pathmanathan

Leave a Comment