தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Ontarioவில் COVID தொற்றின் ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Ontarioவின் பொது சுகாதார மையம் அண்மையில் வெளியிட்ட தொற்றுநோயியல் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

BA.5 துணை வகை Ontarioவில் உள்ள எந்தவொரு பரம்பரையின் வேகமான ஒப்பீட்டு வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

BA.5 இன் விகிதம் May இறுதி வாரத்திற்கும் June முதல் வாரத்திற்கும் இடையில் 3.1 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related posts

Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Gaya Raja

பதவி விலக்கப்படுவாரா பசுமைக் கட்சியின் தலைவி?

Gaya Raja

Omicron அலையின் போது 3 மில்லியன் பேர் Quebecகில் தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment